ஆண்கள் இளமையாக இருக்க சில குறிப்புகள்
மன கட்டுப்பாடு
உடல் கட்டுப்பாடு
வாதம் பித்தம் கபம் போல உடல் வாகு தெரிந்து உணவு எடுத்து கொள்ள வேண்டும்
திரிபலா சூரணம், ஆயுர்வேத எண்ணெய்கள் தலை முடிக்கு சிறந்தது
பாதாம் வால்நட் சாப்பிடுவதை அத்தி பழம் ஆலம் பழம் ஆண்மைக்கு தேவை.
வெய்ட்ஸ் எடுத்தால் உடல் கட்டு அழகா இருக்கும் வாரத்தில் 3 நாள் செய்யலாம்
வெயிலில் கொஞ்சம் வேலை செய்வது, தோட்ட வேலை செய்வது - லிவர் போன்ற உறுப்புக்கும் நல்லது.
வாரத்தில் ஒரு முறை சனி கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்
பெண்களுடன் மனம் விட்டு பழக வேண்டும் - அப்பாஸிட் ஜெண்டர் நட்பு கொஞ்சம் இளமை கொடுக்கும்