சீமான் அன்றும் இன்றும்

2010 களில் கடவுள் இல்லை என்ற கருத்தில் இருந்தவர் சீமான்

2020ல் சிவன் எங்கள் ஆதி பாட்டன் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

2017 களில் தடுப்பூசி தப்பு என்பது சீமானின் கருத்தாக இருந்தது.

2020ல் தன் மகனுக்குத் தடுப்பூசி கட்டாயம் போடுவேன் என்று சொல்கிறார்.

ஜக்கி ஒரு திருட்டு பையன் என்று ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தவர் சீமான்.

விவசாய தொழில் அரசு பணியாக ஆக்கப்படும்னு தேர்தல் அறிக்கை வெளியிட்டவர்

'ஒரு தமிழன் வேறு மாநிலத்தில போயி போட்டியிட முடியுமா' என மேடைகளில் முழங்கி, கம்பீரமாய் கர்ஜித்தவர்

மேலும் சீமான் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள