பயில்வான் ரங்கநாதன் ஆயிரம் கண்ணுடையான் 

சினிமா கிசுகிசுக்களுக்குப் புகழ்பெற்றவர்தான் பயில்வான் ரங்கநாதன்.

மிஸ்டர். மெட்ராஸ் பட்டத்தை வென்ற நிகழ்வு இவரைத் திரையுலகிற்கு உள்ளே அழைத்து வந்தது.

1983 ல் முந்தானை முடிச்சு எனும் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

40 ஆண்டு காலமாய் தமிழ் சினிமாவின் இண்டு, இடுக்கு, சந்து, பொந்து என எல்லா இடங்களையும் அறிந்தவர்.

அடுத்தவரின் அந்தரங்கங்கள் பற்றி அறிந்து கருத்து சொல்வதில் பயில்வான்க்கு நிகர் பயில்வான் தான்.

சினிமாக்காரர்களைப் பற்றி பயில்வான் என்ன சொன்னாலும் யாரும் எதிர்வினை ஆற்றுவதே இல்லை.

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது பகவானுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பயில்வானுக்கு நிச்சயம் பொருந்தும்.

மேலும் பயில்வான் ரங்கநாதன் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள