அஜித்துக்கு இத்தனை  V  வரிசை படங்களா?

1996 ல் வளர்ந்து வரும் நாயகனாக அஜித் இருந்த காலத்தில் வலிமை படம் போன்றே பொங்கல் அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம் வான்மதி.

வான்மதி

1999ல் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். இரட்டை வேடத்தில் அஜித் நடித்து அசத்தியிருந்த படம் இது.

வாலி

2002-ல் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லன்

2006 ல்  வெளியானது இத்திரைப்படம். ஏ.ஆர்.ரகுமானின் இசையமைத்த இப்படம் வசூல் ரீதியாக வில்லனை ஓவர்டேக் செய்தது.

வரலாறு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து 2014ல் வெளியானது இந்தத் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில்  அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

வீரம்

சிறுத்தை சிவா- அஜித் கூட்டணியில் 2015 ல் வெளியானது இப்படம். அனிருத் இசையமைத்த இத்திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது.

வேதாளம்

வீரம், வேதாளம் வெற்றிக்குப் பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் கூட்டணியில் 2017 ல் வெளியானது இப்படம்.

விவேகம்

மேலும் அஜித் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள