தமிழ் என் மொழி! தமிழ் என் உறவு ! தமிழ் என் இனம்!
27.01.2019. ஞாயிறுகிழமை நன்னாளில் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டுக்கும் தமிழ் மண்ணுக்கும் பாடுபட்டவர்களுக்கும் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு இந்த இரத்த தானம் சமர்ப்பணம்!
அன்னதானம் வயிறை காக்கும்! இரத்த தானம் உயிரை காக்கும்! அனைவரும் இரத்த தானம் செய்வீர்!
இரத்த தானம் செய்ய வரும்! அனைத்து நண்பர்களுக்கு, சகோதரர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்…
இடம்: சிரியஸ் காலனி விநாயகர் கோயில் அருகில் கோரேகான் (கி)
நேரம்: காலை 09-மணி முதல் மாலை 5-மணி வரை.
இங்ஙனம்: ஆரே தமிழ் மக்கள் குரல்.