HomeUncategorizedரஜினி ரசிகர் தாக்கப்பட்டதுக்கு ராஜேந்திரன் கண்டனம் தெரிவித்தார்

ரஜினி ரசிகர் தாக்கப்பட்டதுக்கு ராஜேந்திரன் கண்டனம் தெரிவித்தார்

மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவரகளின் முரட்டு காவலன் ரஜினி பழனி அவர்களை நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் சீமானின் தூண்டுதலின் பெயரில் கொலை தாக்குதல் நடத்தி உள்ளார்கள் இவர்கள் தமிழையும் தமிழ் மண்ணையும் தமிழினத்தையும் காப்பாற்றவந்துள்ளோம் என்று சொல்லிக்கொண்டு தமிழனை அழிக்க வந்த அவதார புருசர்களா? கண்டிக்கிறோம் வன்மையாக கண்டிக்கிறோம் தலைமை ரஜினி மக்கள் நிர்வாகிகள் குற்றவாலிகள் மீது அதிபயங்கர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்


இவண்
S.ராஜேந்திரன்
மாநில செயலாளர்
மராட்டிய மாநில தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம்
தாராவி மும்பை – 17 
Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular