மும்பை தமிழருக்கு மக்கள் சேவைக்கான விருது மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு மூலம் 4000 குடும்பங்கள் பயனடைந்ததிற்க்காகவும் ஒரு ரூபாய் மருத்துவம் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்ததை நினைவுகொள்ளும் விதமாக மும்பையில் கடந்த 8 வருடங்களாக சமூக பணியில் ஈடுபட்டு வரும் வெண்புறா அறக்கட்டளைக்கு மக்கள் சேவை விருது வழங்கி உள்ளது கைத்தடி மாத இதழ் வெண்புறாவின் சார்பாக அதன் நிறுவனர் செல்வக்குமார் விருதினை பெற்று கொண்டார் மூத்த பத்திரிகை நிருபர் நக்கீரன் கோபால் மற்றும் வழக்கறிஞர் அருள்மொழி மற்றும் திருமாவேலன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
மும்பை வெண்புறா அறக்கட்டளைக்கு மக்கள் சேவைக்கான விருது
RELATED ARTICLES