ஜோரா லைப்கேர் மற்றும் வெண்புறா அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் சிறப்பு நிகழ்ச்சியாக பெண்கள் மட்டும் பங்கு கொள்ளும் ஒரு ரூபாய் மருத்துவ முகாம் நடைப்பெற்றது அதிகமானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்ச்சியை ஜோரா லைப்கேர் பங்குதாரர் பாண்டியம்மாள் செல்வக்குமார் செய்திருந்தார்
ஜோரா லைப்கேர் மகளிர் தின கொண்டாட்டம்
RELATED ARTICLES
- Advertisment -