06/01/2019 – சென்னையில் புத்தக கண்காட்ச்சிநில் உள்ள களம் வெளியீடு 333 என் அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கபாடல்கள் 10 (இன எழுச்சி முழக்கம்) இந்த குருந்தகடுகளை விற்பனை செய்து அந்த பணத்தை கட்சிக்கான வளர்ச்சி மேம்பாட்டு நிதியாக எடுத்துக்கொள்ளவதர்க்காக ஐயா பாக்கியராஜ் அவர்களிடமும் பாலா அவர்களிடமும் கொடுத்தபோது எடுத்துக்கொண்ட புகைபடம், வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்
சென்னை புத்தக கண்காட்ச்சி களம் வெளியீடு 333
RELATED ARTICLES