HomeTechnologyiQOO ஃபோனை வாங்குவதற்கான முதல் 5 காரணங்கள்..!

iQOO ஃபோனை வாங்குவதற்கான முதல் 5 காரணங்கள்..!

[ad_1]

கடந்த ஆண்டு, நான் உங்களிடம் ரூ.30,000 க்கும் குறைவான விலையில், ஃபிளாக்ஷிப் SoC, 12 GB ரேம், 360 Hz டச் ரெஸ்பான்ஸ் கொண்ட 6.62 இன்ச் 120 Hz AMOLED டிஸ்ப்ளே, கட்டிங் எட்ஜ் லிக்விட் கூலிங், மான்ஸ்டர் 64 MP கேமரா, மற்றும் அதி விரைவான சார்ஜர் ஆகிய அம்சங்கள் அடங்கிய ஃபோனை வாங்கலாம் எனக் கூறியிருந்தால் நான் பொய் சொல்வதாக நீங்கள் நினைத்திருப்பீர்கள்.சரி, இப்போது 2022, நான் சொல்வது உண்மை, அதாவது iQOO அதன் புதிய Neo 6 ஸ்மார்ட்ஃபோனை மேற்கூறிய அம்சங்களுடன் குறைந்த விலைக்கு வழங்குகிறது. எனவே, இந்த காரணத்திற்காகதான் இதைரூ. 30,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஃபோன்என்று அழைக்கிறோம். அறிமுகப்படுத்தப்படும் போது, நீங்கள் இந்த ஃபோனை ரூ.25,999 விலையில் பெறலாம்.

விலை மட்டுமே போதுமான காரணம் இல்லை என்று நீங்கள் நினைத்தால், iQOO Neo 6 ஃபோனை வாங்குவதற்கு வேறு சிறந்த ஐந்து காரணங்களும் உள்ளன.

இது சக்தி வாய்ந்தது

iQOO Neo 6 ஃபோனானது சக்தி வாய்ந்த Snapdragon 870 5G SoC மூலம் இயக்கப்படுகிறது, இந்த சிப், 36,907 mm2 கேஸ்கேட் கூலிங் சிஸ்டத்துடன் இணைக்கப்படும்போது, AnTuTu இல் 740,000+ ஸ்கோரைவிட அதிகமாக உள்ளது!

கூடுதலாக, நீங்கள் 12 GB வரையிலான் ரேம் மற்றும் 4 GB வரையிலான நீட்டிக்கப்பட்ட ரேமைப் பெறுவீர்கள், நீங்கள் எவ்வளவு மல்டி டாஸ்க் செய்தாலும் பின்னடைவை ஏற்படுத்தாத செயல்திறன் உங்களுக்குக் கிடைக்கும்.

மேலும் பல அம்சங்கள் உள்ளன. இதன் சக்தி அபூர்வமானது, iQOO Neo 6 ஆனது OTA அப்டேட் மூலம் BGMIயில் 90 FPS விரைவில் ஆதரிக்கும், மேலும் இது BMPS (Battlegrounds Mobile India Pro Series)க்கான அதிகாரப்பூர்வ ஸ்மார்ட்ஃபோன் ஆகும்.

SoC- நீங்கள் அதிகம் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, iQOO ஆனது Neo 6 6.62-இன்ச், 120 Hz E4 AMOLED டிஸ்ப்ளேவுடன் பொருத்தியுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆற்றல் திறன் வாய்ந்ததோடு கண்களைப் பாதிக்காத அம்சங்களைக் கொண்டுள்ளது, நீலஒளியை 6.5% குறைக்கிறது மற்றும் E3 டிஸ்ப்ளேவுடன் ஒப்பிடும்போது 30% குறைவான சக்தியைப் பயன்படுத்துகிறது. இது 1,300 nits அளவிலான உச்ச பிரகாசத்தை வழங்குகிறது மற்றும் பிற இணக்கமான ஆப்கள் மற்றும் கேம்களில் Netflix HDR 10 மற்றும்HDR10+ ஆதரிக்கிறது.

கேமிங்கில் உதவ, iQOO இன் தொழில்நுட்பமானது 1,200 Hz இன்ஸ்டன்ட் மற்றும் 360 Hz டச் சேம்ப்லிங் விகிதத்தைச் செயல்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிறிது தாமதத்திற்குப் பிறகு முதல் முறையாக திரையைத் தொடும்போதோ அல்லது கேம் விளையாடுகையில் நீங்கள் தொடர்ந்து திரையைப் பயன்படுத்தும்போதோ ஃபோன் ரெஸ்பான்ஸில் எந்த பின்னடைவும் இருக்காது. தொடுதலை அடையாளம் காணுவதில் மிகவும் துல்லியத்தன்மை

பரந்த சவுண்ட் ஸ்டேஜிற்கான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட்அப் கேமிங் அனுபவத்தை முழுமையாக்குகிறது, மேலும் எக்ஸ் ஆக்சிஸ் லீனியர் மோட்டார் அடிப்படையிலான் ஹாப்டிக் அமைப்புடன்கூடிய 4D கேம் வைப்ரேஷன் மிகவும் துல்லியமானது

அழகான தோற்றம்

இந்த ஃபோனின் செயல்திறனைப் போலவே இதன் தோற்றமும் அழகு. இதன் டிசைன் மிகவும் எளிமையானது, நேர்த்தியான கிளாஸ் (முன்புறம்) மற்றும் பிளாஸ்டி ஸ்லாபானதுடார்க் நோவாமற்றும்சைபர் ரேஜ்கலர் டோன்களின் ஃபினிஷைக் கொண்டுள்ளது.

மென்மையாக உயர்த்தப்பட்ட பின்புற கேமார ஃபோனின் ஒட்டுமொத்த அழகை நிறைவு செய்கிறது.

8.54 mm உடன் மிகவும் மெல்லியதாக உள்ளது, மேலும் பாதுகாப்பிற்காக Schott Xensation UP கிளாஸ் உடன் 6.62 inch டிஸ்ப்ளேவைக் கொண்டிருந்தாலும், இதன் எடை வெறும் 190 g மட்டுமே

இது நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி ஆயுளை வழங்குகிறது…

இந்த ஃபோனின் அனைத்து அம்சங்களின் காரணமாக இதன் பேட்டரி அதிகளவில் உறிஞ்சப்படும் , இல்லையா? அது உண்மைதான், ஆனால் நீங்கள் 4,700 mAh பேட்டரியைப் பெறுகிறீர்கள், மேலும் SD870 SoC ஆனது 7 nm பிராசஸில் கட்டமைக்கப்பட்டுள்ளது, E4 டிஸ்ப்ளே மிகக் குறைந்த சக்தியைப் பயன்படுத்துகிறது, இத்தகைய காரணங்களால் உங்களுக்கு நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி ஆயுளிற்கான உத்தரவாதம் கிடைக்கும், நீங்கள் விளையாடும்போது கூட.

விரைவான சார்ஜிங்

மின் வெட்டு காரணமாக உங்கள் பேட்டரி முற்றிலும் தீர்ந்துபோகும் சந்தர்ப்பத்திற்குத் தீர்வாக, இந்த ரூ. 30,000 மதிப்புள்ள ஸ்மார்ட்ஃபோன் 80 W சார்ஜருடன் வருகிறது! பெரும்பாலான அல்ட்ராபுக்குகளுடன் தொகுக்கப்பட்ட சார்ஜரை விட இது மிகவும் சக்தி வாய்ந்தது.

iQOO 80 W FlashCharge தொழில்நுட்பமானது வெறும் 12 நிமிடங்களில் 50% பேட்டரியையும், 32 நிமிடங்களில் முழு பேட்டரியையும் வழங்குவதை உறுதிசெய்கிறது. இதற்காக இந்த ஃபோன் சிங்கில்-IC டூயல் செல் வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது.

இது சிறந்த கேமரா சிஸ்டத்தைக் கொண்டுள்ளது

இறுதியாக கேமரா அமைப்பைப் பற்றி பார்ப்போம். iQOO Neo 6 ஃபோனின் கேமரா அமைப்பானது மற்ற ஃபோன்களின் கேமரா அமைப்பைப் போன்றே சுவாரஸ்யமானது. 64 MP OIS பிரைமரி கேமரா, 8 MP அல்ட்ராவைட் மற்றும் 2 MP மேக்ரோ உட்பட மொத்தம் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன. முன்பக்கத்தில் 16 MP அளவிலான நிலையான ஃபோகஸ் கேமரா.

முதன்மை கேமரா GW1P சென்சாரைப் பயன்படுத்துகிறது மற்றும் OIS ஆதரிக்கிறது. இரைச்சலைக் குறைப்பதன் மூலமும், வேகமான ஷட்டர் வேகத்தைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமும் சிறந்த லோலைட் செயல்திறனை இயக்குவதற்காக ஒரு பெரிய F1.89 அப்ர்ச்சரையும் கொண்டுள்ளது. 8 MP வைடு ஆங்கில் 116° அளவிலான ஃபீல்டு ஆஃப் வியூவை நிர்வகிக்கிறது.

இந்த விவரக்குறிப்புகளை ஆராயும்போது, iQOO Neo 6 ஃபோனானது நிச்சயமாக ஒரு கவரக்கூடிய ஃபோனாகதான் இருக்கும், குறிப்பாக நீங்கள்  நீட்டிக்கப்பட்ட கேமிங் அமர்வுகளுக்கான சக்திவாய்ந்த, நிலையான செயல்திறனை விரும்பும் ஒரு கேமராக இருந்தால்.

iQOO Neo 6 ஃபோனை Amazon தளத்தில் 29,999 ரூபாய்க்கு வாங்கலாம், ஆனால் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகைக்குப் பிறகு ரூ  26,999 க்கு வாங்கலாம்

Source

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular