HomeTamilnaduகணவனைக் கொன்றுவிட்டு வழிப்பறி கொள்ளை என்று நாடகமாடிய மனைவி

கணவனைக் கொன்றுவிட்டு வழிப்பறி கொள்ளை என்று நாடகமாடிய மனைவி

கணவனைக் கொன்றுவிட்டு வழிப்பறி கொள்ளை என்று நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் சேர்ந்த சீனிவாசன் மனைவி கல்பனா உடன் செல்வர் பீச்சுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நகைகளை கொள்ளையடித்து விட்டு கணவரை கொலை செய்ததாக கல்பனா தெரிவித்தார. விசாரணையில் கல்பனா தனது கள்ளக்காதலன் தினேஷ் பாபுவுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. கள்ளக்காதலை கண்டித்ததால் சீனிவாசன் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கல்பனா தினேஷ்பாபு ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular