நெல்லை பாளையங்கோட்டையில் மாணவிகள் மோதிக்கொண்ட விவகாரத்தில் மாடிப்படியில் இருந்து இறங்கும் போது ஏற்பட்ட மோதலை காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் ஆசிரியர் முன்பாக மாணவிகள் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் பள்ளி மாடி படியில் இருந்து இறங்கும்போது மாணவிகள் இருவர் இடித்துக்கொண்டதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டது தெரியவந்தது இதையடுத்து இனிமேல் இதுபோன்ற நடந்தால் டீசி கொடுக்கப்படும் yena kori எனக்கு ஒரீ போலீசார் மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
பாளையங்கோட்டையில் மாணவிகள் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது

By Vijay Kumar
0
150
Previous article
Next article
RELATED ARTICLES