HomeTamilnaduசினிமா பாணியில் ரௌடிகளை துரத்தி சென்று பிடித்த சென்னை போலீஸ்

சினிமா பாணியில் ரௌடிகளை துரத்தி சென்று பிடித்த சென்னை போலீஸ்

சென்னை பெருங்களத்தூர் அருகே கூட்டாளியுடன் காரில் சென்ற பிரபல ரவுடியை யும் அவரது கூட்டாளிகளையும் துரத்திச் சென்ற போலீசார் சினிமா பட பாணியில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கொலை கொலை என குற்ற வழக்குகள் சட்டவிரோத செயல்களில் தொடர்புடைய பிரபல ரவுடியும் கூலிப்படையை சேர்ந்த சூர்யா தனது கூட்டாளிகளுடன் காரில் சென்றுள்ளார். பெருங்களத்தூர் சிக்னல் அருகில் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்ற நிலையில் அவர்களது காரை சினிமா பட பாணியில் துரத்தி சென்று மடக்கி பிடித்த போலீசார் ரவுடி சூர்யா மற்றும் அவனது கூட்டாளி கஜா ஆகியோரை கைது செய்து அவர்களது காரிலேயே அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular