HomeMumbaiRajinikanth 70th Birthday Celebration - Dharavi

Rajinikanth 70th Birthday Celebration – Dharavi

மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி மக்கள் நலமன்றம் சார்பில் மக்கள் தலைவரின் 70- வது பிறந்த நாளை முன்னிட்டு விழிப்புணர்வு மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா தாராவி கிராஸ் ரோடு சந்த் கக்கையா மார்க் மாநகராட்சி தமிழ் பள்ளி வளாகத்தில் வைத்து ஞாயிறு டிசம்பர் 22-ம் தேதி அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடக்க இருக்கும் இன் நிகழ்வில் *இலவச கண் சிகிச்சை முகாம், *குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம், * தமிழ் பள்ளி குழந்தைகளுக்கு ஆயிரம் தரமான நோட்டு புத்தகங்கள், வாய்ப்பாடு,மற்றும் கல்வி உபகரணங்கள், * மரம் வளர்ப்போம்,மழை நீர் சேகரிப்போம், விழிப்புணர்வு குறித்து 70- பேருக்கு மரக்கன்று வழங்குதல், 10.000/- ஆயிரம் பேருக்கு நற்சுவை அன்னதானம் வழங்குதல். 
இவ்விழாவின் தொடக்க உரை மாநில தலைமை மன்ற தலைவர் தளபதி SK.ஆதிமூலம், வழங்க, மாநில துணைச்செயலாளர் V.வைரமனி தலைமை தாங்க, மாநில தலைமை செயலாளர் சிவகுமார் இராமச்சந்திரன் வரவேற்புரையாற்ற, திரைப்பட நடிகை, நவிமும்பை ராசி தமிழ் சங்கம் செயலாளர் வழக்கறிஞர் ராஜஸ்ரீ நாகராஜன் தொகுப்புரை வழங்க, ஆசிரியர் நவிமும்பை முத்தையா நெறியாள்கையாற்ற மாநில தலைமை மகளிர் அணி செயலாளர் தலைமை ஆசிரியை லதா மணிமாறன் உட்பட முன்னிலையில் இனிதே நடைபெற தங்களை அன்புடன் அழைக்கும் மாநில அனைத்து நிர்வாகிகள்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
17,483FansLike
1,206FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular

You cannot copy content of this page