HomeMumbaiஆசியாவின் தலைசிறந்த மனிதர் - அம்பாசிடர் விருது பெற்றார் ரஜினி ரசிகர் தளபதி எஸ். கே....

ஆசியாவின் தலைசிறந்த மனிதர் – அம்பாசிடர் விருது பெற்றார் ரஜினி ரசிகர் தளபதி எஸ். கே. ஆதிமூலம்

மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மாநில தலைவர் டாக்டர் தளபதி எஸ் கே ஆதிமூலம், அவர்களுக்கு ஆசியாவின் தலைசிறந்த மனிதர், அம்பாசிடர் விருது வழங்கும் விழா சென்னையில் மாதவரம் தி விஜய் பார்க் ஸ்டார் ஹோட்டலில் வைத்து லக்ஷ்யம் கல்வி குழுமம், “தி அமெரிக்கன் யூனிவர்சிட்டி இணைந்து நடத்திய பலதுறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்வு செய்து பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இன்நிகழ்ச்சியை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சான்றோர்கள் உட்பட டாக்டர் தளபதி எஸ் கே ஆதிமூலம் ஆகிய ஐவர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டளரும், அமைப்பின் நிறுவன தலைவரும் லயன் முனைவர். பேராசிரியர் திருமதி எம்.ரஜினி மற்றும் கல்வி குழுமம் இயக்குனர் முனைவர். ஜி.எஸ்.ஆனந்த், ஆகியோர் தலைமையில் சென்னையில் மாதவரம் தி விஜய் பார்க் ஸ்டார் ஹோட்டலில் வைத்து டாக்டர் விருது, அம்பாசிடர் விருது, பல நிகழ்ச்சிகளும் அரங்கேறியது.

Google News Mumbai Tamil Makkal

மும்பை மஹாராஷ்டிரா மாநிலம் உட்பட பல மாநிலங்களிலும் நேரடியாக சென்று 32- வருடங்களாக சாதி, மத, மொழி, வேறுபாடின்றி தொடர்ந்து கடுகளவும் குன்றாமல் மக்கள் சேவையே மகேசன் சேவையாக இன்று வரை பிற கட்சி, அமைப்பு, பிறரிடம் வசூல் செய்யாமல் தன்னலமின்றி சமூக சேவை ஆற்றி வருவதற்காக 2001 முதல் 2022 வரை 22 விருதுகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து பெற்றிருப்பது அறிந்து அம்பாசிடர் விருது ஆசியாவின் தலைசிறந்த சாதனையாளராக தேர்வு செய்து பட்டமளிப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக His Eminence-. USA நிறுவன சேர்மேன் டாக்டர் மது கிருஷ்ஷான், சிஎம்டி ராசி குழுமம், இந்தியா சோலார் அசோசியேஷன், கர்நாடகம் முன்னாள் எம். பி, .நரசிம்மன் சி, தமிழ் நாடு SCERT, துணை இயக்குநர் டாக்டர் டி.மார்கரேட், யமிலி, இண்டர்நேஷனல் போர்ட் ஆப் டைரக்டர் ஏ.யூ.ஜி.பி. USA டாக்டர் பிரதிமா மதுகிருஷான், தமிழ் நாடு டெபுட்டி சூபேரின்டேன்ட் ஆஃப் போலீஸ் சென்னை- டாக்டர் ஜி.கே.கண்ணன், தமிழ் நாடு வுமேன் கமிஷன் ஜெய்ர்பேர்சன் வழக்குரைஞர் திருமதி கௌரி அசோகன் உட்பட விருதும், பட்டமளிப்பும் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

3 COMMENTS

  1. Arumaiyaana Nadunilai Seithi Munthi Koduppathu Mumbai Tamil Makkal Seithi
    Vaazhthi Magizhum
    Amb.Dr.Thalapathi SK.AATHIMOOLAM
    State President
    Maharashtra State Head RAJINIKANTH Fan’s Welfare Association Regd-32- Pearl Year’s, Rajini Balwadi, Bharathi Nagar Society, Shantha Jog Mark, Near Tilak Nagar Police Station,Chembur West, MUMBAI-400089

  2. Hеllо all, guуs! I know, my mеssage may be too sресific,
    But my sister found nicе mаn һеre and tһey married, sо һоw abоut mе?! 🙂
    I аm 25 yеаrs old, Alenа, from Rоmаnia, know Εnglish and Russiаn languаgеs alsо
    Аnd… I һаvе sрeсifiс disеasе, namеd nуmрһomaniа. Whо knоw whаt is tһis, cаn undеrstаnd me (bеtter tо saу it immediatеlу)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
17,483FansLike
945FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular

You cannot copy content of this page