பழமைவாய்ந்த செம்பூர் திலக் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா 2022 ஜூன் மாதம் 3- ம் தேதி முன்னிட்டு அன்னதானம் வழங்க மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மாநில தலைவர் Amb. Dr. தளபதி SK. ஆதிமூலம் அதற்கான காசோலை கோவில் முக்கிய நிர்வாகிகள் MGR.கணேசன் கலியன், ராமராஜன் கொளஞ்சி, சாமுவேல் கிருஷ்ணன், சண்முகம் கலுவன், உட்பட நிர்வாகிகளிடம் வழங்கும் காட்சி.
பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் கோயிலுக்கு நன்கொடை வழங்கிய ரஜினி ரசிகர்

By Vijay Kumar
0
158
RELATED ARTICLES