HomeIndiaஉத்திர பிரதேசம் மாநிலத்தில் ரஜினி ரசிகனுக்கு விருதுகள் வழங்கப்பட்டது

உத்திர பிரதேசம் மாநிலத்தில் ரஜினி ரசிகனுக்கு விருதுகள் வழங்கப்பட்டது

உத்திர பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள சீத்தல் ரெஜென்சி ஸ்டார் ஹோட்டலில் வைத்து மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மாநில தலைவரும் விருதுகளின் நாயகன், மனிதநேய மாயவன் Amb. Dr. தளபதி SK. ஆதிமூலம் அவர்களுக்கு 33- ஆண்டு தொடர்ந்து சமூக பணியாற்றி வருவதற்கு Columbia Pacific Virtual University Convocation – 2022 Life Line Environment Group வழங்கும் இன்டர்நேஷனல் ப்ரெஸ்டிஜிவ்ஸ் சாதனையாளர் விருது யுனிவர்சிட்டி துணை வேந்தர் Dr. ராஸ்மி சர்மா, MLA. புரன் பிரகாஷ் விதாயக் , உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விருது வழங்கினார்கள்.

தன்னலமின்றி இதுவரை மாநில தேசிய எந்த கட்சியிலும், பிற சாதி மத இன மொழி அமைப்பிலும் அங்கம் வகிக்காமல் பல இலட்சங்களை இழந்தாலும் தமது 12 வயது முதற்கொண்டு இலட்சியத்தை இழக்காமல் 48- வயதிலும் அதே வேகம், கொள்கை மாறாமல் தனிபாதையில் நற்பணிகளிகள் சாதனை படைத்து வருவது மட்டும் அல்ல 2001 முதல் 2022 வரை 29 விருதுளை இரண்டு முறை முதல்வர்கள் கைகளாலும், நான்கு முறை யுனிவர்சிட்டி அமைப்பாளர் கைகளாலும், என பல்வேறு மாநிலங்களில் இதுவரை 29- விருதுகள் பெற்றுவரும் ரஜினி ரசிகனுக்கு வாழ்த்துக்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular