HomeCinemaநடிகர் தனுஷ், இயக்குனர் நெல்சன் கூட்டணியில் படமா?

நடிகர் தனுஷ், இயக்குனர் நெல்சன் கூட்டணியில் படமா?

சமீபத்திய தகவல்படி தனுஷின் வரயிருக்கும் படங்கள் வரிசையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் தனுஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் இப்போது வாத்தி திரைபடத்தில் நடித்துவருகிறார், வாத்திக்கு பிறகு சில மாதங்களில் கேப்டன் மில்லரில் நடிக்கவுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்த நானே வருவேன் படமும் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதேசமயம், நெல்சன் விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,312FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular