HomeCinemaநடிகை மீனா கணவர் மரணம்..!

நடிகை மீனா கணவர் மரணம்..!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் நடித்து பின்னர் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.

ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்கள் நடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தவல் திரையலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular