HomeCinemaRajini Fans Meeting in Mumbai - Rajini Politics Entry

Rajini Fans Meeting in Mumbai – Rajini Politics Entry

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்ட அறிக்கை மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்ததாகவும்  மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாநில தலைமை அலுவலகத்தில் வைத்து வாணவேடிக்கை பட்டாசு வெடி சத்தம் முழங்க தலைமை மாநில தலைவர் தளபதி SK ஆதிமூலம் தலைமையில் மாநில துணை செயலாளர் ரஜினி மூர்த்தி,  டி தண்டபாணி, ரஜினி மணிகண்டன், எம் குமார்  எம் ராமமூர்த்தி  எ சுந்தர்ராஜ், பாஸ்கர்,  சிவகுமார்,  இளைஞரணி செயலாளர் தனவேல், ஜம்புசண்முகம்,  சங்கர்,  தாராவி செயலாளர் ரஜினி சிவகுமார், மகளிர் அணி செயலாளர் கவிதா முத்துகிருஷ்ணன்,  பாண்டுப் செயலாளர்  மேனகா ரமேஷ்,  திலக்நகர் செயலாளர் அம்பிகா சக்திவேல்,  வாசிநாக்கா செயலாளர் முத்துசெல்வி அஞ்சலை, உட்பட 80-க்கும் மேற்பட்ட மக்கள் மன்றம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லன்னா இனி எப்பவும் இல்ல என்ற கரகோஷத்துடன் 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு லட்டு இனிப்புகள் வழங்கி ஆராவராத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
17,483FansLike
1,206FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular

You cannot copy content of this page