HomeCinemaபேட்ட திரைப்படம் ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது

பேட்ட திரைப்படம் ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது

Petta Movieமராட்டிய மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் தாராவி மும்பை மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த பேட்ட திரைப்படம் மட்டுங்கா அரோரா திரையரங்கில் ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது காலை 6 மணிக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெரும் அதன்பின் வான வேடிக்கைகள் மேலம் தாளங்களுடன்  ரசிகர்கள் சிறப்புகாட்சி திரையிடப்படும் ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான டிக்கட்டுகள் தலைமை அலுவலகத்தில் கிடைக்கும் 9819853640 /8169442072/9819454188/9819900580 எண்களில் தொடர்பு கொண்டு டிக்கட்டுகளை பெற்றுக்கொள்ளவும்இவண் தலைவரின்அன்பு காவலன் மாநிலச் செயலாளர் S.ராஜேந்திரன் ரசிகர்ளே அலைகடலென திரன்டு வாரீர் வாரீர் 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular