தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

இந்த ஆண்டு 2020 தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது

தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி தீபாவளி திருநாள் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி  தமிழ்நாடு மாநில அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்துள்ளது,  இது குறித்து அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளதாவது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மக்களை கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment