ராமகிருஷ்ண சுவாமி மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்களை வழங்கியுள்ளார்

கொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள ஊரடங்கின் காரணமாக மிகவும் அவதிக்குள்ளான பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவும் வகையாக குறிப்பாக வட மாநிலத்திலுள்ள நம் தமிழ் மக்கள் அன்றாட தொழில் செய்து பிழைத்து வரும் அவர்கள் அரசின் இந்த உத்தரவின் காரணமாக அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யமுடியாத சூழ்நிலையில் சூரத்தில்  வசிக்கும் நம் தமிழ் மக்கள் (சுமார் 200 குடும்பத்தினர்) K.M.சுவாமி மும்பை தொழிலதிபர் அவர்களின் புதல்வன் K.M.ராமகிருஷ்ண சுவாமி அவர்கள் அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்களான அரிசி பருப்பு மற்றும் மசாலா பொருட்களை அந்த மக்களுக்கு வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment