மராட்டிய மாநில விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் அழகுசுந்தரம் இரத்ததானம் செய்தார்

மராட்டிய அரசாங்கம் அனைத்து இரத்த வங்கிகளிலும் இரத்தம் தட்டுபாடாக உள்ளது இரத்த தானம் கொடுக்கவிருப்பம் உள்ளவர்கள் வழங்கலாம் என்று தெரியப்படுத்தியதை கேள்வி பட்டு  மராட்டிய மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் (ம) பொறுப்பாளர் அழகுசுந்தரம் மற்றும் எல்.கே.வாக்ஜி பள்ளி தமிழ் முன்னாள் மாணவர்கள் நல அறக்கட்டளையின் செயலாளர் கென்னடி சேகர் இருவரும் சயான் மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்த தானம் செய்தார்கள். 

இவரை போலவே அனைத்து மக்கள் இயக்க உறவுகளும் மற்றும் நண்பர்களும் தங்கள் இருக்கும் பகுதியின் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று இரத்த தானம் செய்யுமாறு அழகுசுந்தரம் கேட்டுக்கொண்டார்.


No comments:

Post a Comment