நாம் தமிழர் கட்சி மும்பை பொங்கல் விழா அழைப்பிதழ்


முலூண்ட் மற்றும் பாண்டுப் பகுதிகள் இனைந்து நடத்தும்  3 ஆம் ஆண்டு மாபெரும் பொங்கல் விழா அழைப்பிதழ் 

நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வணக்கம்

மராத்திய மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பில் முலூண்ட் விவேகானந்தர் சாலை சந்திப்பு ஜவகர்லால் நேரு சாலை, மேகுல் திரையரங்கம் அருகில் வருகின்ற 15.01.2020 அன்று காலை 7.30 மணிக்கு நம் குலப்பெண்கள் குலவையிட்டு பொங்கலிடும் நிகழ்வு நடைபெறும்.

இந்த நிகழ்வில் மராத்திய மாநிலம் முழுவதும் உள்ள நம் உறவுகள் கண்டிப்பாக வந்து கலந்து கொள்ளவேண்டும் என்பதை அன்போடு தெறிவித்துகொள்கிறோம்,,

விழா சிறப்புரை;-
ச மதிவாணன் அவர்கள் (நாம் தமிழர் கட்சி தமிழ் நாடு மாநில இளைஞர் பாசறை செயலாளர்)

இந்த விழாவில் மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
கனக மணிகண்டன்
ம கென்னடி
பொன் இனவாழவன்

மராத்திய மாநில வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர்
முனைவர் பழனி முருகேசன்

மற்றும் மராத்திய மாநில இளைஞர் பாசறை செயலாளர்- சி அமரன்
துனை செயலாளர் - மோகன்
மற்றும் மும்பை மாவட்ட செயலாளர்கள் கட்சி பொருப்பாளர்கள் கலந்துகொள்வார்கள்

ஒவ்வொருவருக்கும் நேரடியாக அழைப்பிதழ் கொடுக்க நேரம் இல்லாத காரணத்தினால் சிரமம் பார்க்காமல் இதையே அழைப்பாக ஏற்று நிகழ்வில் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

முலூண்ட் பகுதி பொருப்பாளர்கள் மற்றும் பாண்டுப் பகுதி பொருப்பாளர்கள்
நாம் தமிழர் கட்சி

No comments:

Post a Comment