மும்பை நாம் தமிழர் கட்சி மற்றும் 7 இராணுவம் குழு இணைந்து நடத்தும் தமிழர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மாபெரும் கபடி போட்டி மும்பை மலாட் மேற்கு ஒர்லம் தேவாலயம் அருகில் உள்ள திடலில் வைத்து இன்று மற்றும் நாளை (21மற்றும் 22 தேதி ) நடைபெறும் இந்த நிகழ்வுக்கான முதல் பரிசை மலாட் மேற்கு பகுதி நாம் தமிழர் கட்சி வழங்குகிறது இந்த நிகழ்வை மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் ம.கென்னடி மற்றும் மலாட் பகுதி ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, செயலாளர் ந.குமார் மற்றும் பலர் இணைந்து ஒருங்கிணைத்து இருக்கிறார்கள் இந்த கபடி போட்டி நிகழ்வில் மும்பை நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொண்டு விளையாடும் கபடி வீரர்களை ஊக்கபடுத்தும்படி மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் கேட்டு கொண்டுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a comment