சர்வதேச ஜோராஸ்ட் பவுண்டேஷன் துவக்க விழா


மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜோரா கல்வி குழுமத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,
ஜோராஸ்ட் பவுண்டேஷன் திருச்சியில்  துவங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் ஜோராஸ்ட் பவுண்டேஷன் நிறுவனரும் ஜோரா குழுமத்தில் தலைவருமான டாக்டர் ஜோரா செல்வக்குமார் அவர்கள் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினராக இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகர் அவர்கள், கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்ததுடன், மருத்துவம் பற்றி சிறப்புரை வழங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக  ஜோரா ஸ்டாலின் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார், நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment