ஜோரா லைப்கேரின் நஞ்சில்லா கஞ்சி, கலையத்தில் ருசியுங்கள்...
நன்றே செய் அதை இன்றே செய் 

ஜோரா லைப்கேரின் 
"கஞ்சி கலையம்"  மூலம் 24 மணி நேரமும் நஞ்சில்லா கஞ்சி வகைகளை இலவசமாக கொடுக்கும் பணியை இன்று முதல் இனிதே ஆரம்பித்து உள்ளது ஜோரா லைப்கேர் நிறுவனம், ஜோரா குழுமத்தின் வளர்ச்சியிலும் மக்கள் வளர்ச்சியிலும் அதிக நாட்டம் கொண்டவரும் கள்ளம் கபடமற்ற களப்பணியாளர் சமத்துவ கட்சியின் நிருவாகியுமான அய்யா மைக்கேல்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு முதல் கலையத்தை பெற்றது கூடுதல் சிறப்பாக அமைந்தது,  தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வண்ணம் இருக்கிறார்கள் என்பது இன்னும் மகிழ்வாக இருக்கிறது. நீங்களும்  வாருங்கள் புசியுங்கள் ருசியுங்கள் ரசியுங்கள் ஜோராவின் நஞ்சில்லா கஞ்சி கலையம்.

No comments:

Post a Comment