சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி எழுதி பாராட்டுகள் பெற்ற மும்பை தமிழ் மாணவி


மும்பையில் மராட்டி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கற்றுத்தரும் ஒரு பள்ளியில் ஐந்து சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி எழுதுக ?  என்ற கேள்விக்கு......!

வகுப்பறையில் உள்ள மாணவிகள் அணைவரில் ஒரே ஒரு தமிழ்  மாணவி பாராட்டுகள் பெற்றார். (இந்த மாணவி  தமிழ் பள்ளியில் படித்தவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது) சுதந்திர போராட்டத்திற்கு முதலில்  வித்திட்டவர் மரணமே காணாத  மாமன்னர் பூலித்தேவர் அவர்கள், வெள்ளையர்களை விரட்டியடித்த முதல் பேரரசி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள், மரணமடைந்த பின்னும் உயிரோடு வந்து விடுவார்களோ என்று வெள்ளையர்களை பதறவைத்த மாமன்னர்கள் மருதுபாண்டிய சகோதரர்கள் அவர்கள், தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் மற்றும் இந்திய தேசிய ராணுவபடையை உருவாக்கி வெள்ளையர்களை விரட்டிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் அணைவருடைய பிறந்த தேதி, வருடம், படத்துடன் வரைந்து காட்டியதால் பாராட்டு பெற்றார்.


No comments:

Post a Comment