தொழிலதிபர் திரு. சி. மணிகண்டன் அவர்களின் பிறந்த நாள் விழா, தாராவி


மும்பை தொழிலதிபர் திரு. சி. மணிகண்டன் அவர்களின் பிறந்த நாள் விழா தாராவி, காமராஜர் பள்ளியில் நடைபெற்றது. பிறந்த நாள் விழாவில் பாரதிய ஜனதா கட்சின் சார்பாக (தென்னிந்திய பிரிவு),  தென் மத்திய மும்பை மாவட்டச்செயலாளர் திரு. பா.முத்துகிருஷ்ணன், திரு. யோகராஜ், திரு. பிரபா மற்றும் பாஜகவினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்து வாழ்த்து தெரிவித்தனர். "அண்ணன் எஸ். ஏ. சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை" சார்பில் தலைவர் திரு. பா. நித்தின் கேக் ஊட்டி, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார், மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள், உருப்பினர்கள்  கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:

Post a Comment