மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா
நாம் தமிழர் கட்சி சார்பில் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா (26-11-2019) அன்று பாண்டுப் பிரைட் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியினர் உறுதிமொழி ஏற்க பம்பாய், திருவள்ளுவர் மன்ற தலைவர் திரு. ஜேம்ஸ் தேவதாசன் அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் திரு. தாசன், திரு. எபனேசர், திரு. அமரன் திரு.சந்திரசேகரன் மற்றும் திரு. வெங்கடேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மேலும் இவ்விழாவில் திரு.ஞானராஜ், திரு.கோயில்ராஜ், திரு.ஜெயராஜ், திரு.மகேஷ், திரு.ஜெபர்சன் திரு.ரமேஷ் மற்றும் முலுண்டு பகுதி நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர் அனைத்து உறுப்பினர்களும்  தங்கள் குடும்பம் சகிதமாக கலந்துக்கொண்டு  விழாவை சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment