தாராவியில், துளசிமணி மாலை அனிந்து விரதத்தை துவங்கிய ஐயப்பா சாமிமார்கள்ஸ்ரீ அரிகர சுதன் ஐயப்ப ஜோதி தரிசன குழு அரிராம் குருசாமி மற்றும் குமரேசன் குருசாமி தலைமையில் மாகிம் தாராவி, மகமாயி சந்தன மாரியம்மன் கோவிலில் வைத்து (கார்த்திகை 1ல்) துளசிமணி மாலை அனிந்து விரதத்தை துவங்கிய ஐயப்பா சாமிமார்கள்.

சாமியே சரணம் ஐயப்பா !

No comments:

Post a Comment