மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக திரு.தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக பதவியேற்றார்...


மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பாஜகவின் திரு. தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக பதவியேற்றார். மும்பை, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் பிரிவு தலைவர் திரு. ராஜா தலைமையில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பாஜகவினர் சந்தோசத்தை கொண்டாடினர். பாஜக கவுன்சிலர் திரு. ராஜேஷ் புல்வாரியா, மாவட்ட துணைத் தலைவர் திரு. பெரியசாமி, அய்யப்பன் உணவகம் உரிமையாளர் திரு. பாண்டியன், திரு பசுபதி, திரு. அய்யப்பன், திரு. குமார் டைலர், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள். பொது மக்கள் கலந்து கொண்டனர் எல்லோருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக மும்பை, பாஜக தமிழ் பிரிவு, பொது செயலாளர் திரு. ஜெ. முத்துகுமார் செய்திருந்தார்...


No comments:

Post a Comment