தாராவி, சட்டமன்ற தொகுதி சிவசேனா வேட்பாளர் திரு.ஆசிஸ் மோரேதாராவி சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக திரு.ஆசிஸ் மோரே அவர்கள் கட்சியின் தலைவர் திரு. உத்தவ் தாக்கரே  அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், தாராவி பகுதி வேட்பாளர், திரு.ஆசிஸ் மோரே அவர்கள் மற்றும் தாராவி சிவசேனா கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் நேரில் சென்று அவருக்கு தமது  நன்றிகளை  தெரிவித்துக்கொண்டனர் 
No comments:

Post a Comment