கருட சித்தர் இயற்கை எய்தினார்.தமிழ்மொழி மீட்பு, ஆரிய எதிர்ப்பு, தமிழின உரிமைக்காக ஆன்மிகத்தளத்தில் நின்று குரல் கொடுத்த போராளி தமிழ்த்திரு. கருட சித்தர் அவர்கள் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில்  (30.9.2019) அன்று அதிகாலை 4.00 மணிக்கு இயற்கை எய்தினார்.

அவர் இறுதிச்சடங்கு கீரைத்துரை (தெற்கு வாசல்) மின் மயானத்தில் (30.9.2019) அன்று காலை 8.00 மணிக்கு நடைபெற்றது.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment