மும்பை பாஜக தமிழ் பிரிவு செயலாளர் திரு. நேதாஜி போஸ் பாண்டியன் அவர்களின் நன்றி தெரிவிப்புபாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு, மும்பை மாநகர  செயலாளராக  பொறுப்பேற்றிருக்கும் அடியேனுக்கு  வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தையும் வழங்கிய அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதோடு இந்த பொறுப்பை அடியேனுக்கு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்த
 தென் மத்திய மும்பை பாஜக துணைத்தலைவர்  திரு.N.S.வேலு அண்ணா அவர்களுக்கும்,

மும்பை பாஜக தமிழ் பிரிவு பொதுச்செயலாளர் திரு. அக்னி பாண்டியன் அவர்களுக்கும்,
மராட்டிய மாநில பாஜக  செயலாளர்  திரு. சஞ்சய் உபாத்யா அவர்களுக்கும் மற்றும் அணைத்து நல்ல  உள்ளங்களுக்கும்,
மும்பை பாஜக தமிழ் பிரிவு தலைவர் திரு. ராஜா உடையார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment