திரு. மதிவண்ணன் அவர்கள் மும்பை பாஜக தமிழ் பிரிவு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மும்பை பாஜக தமிழ் பிரிவு செயலாளராக திரு. மதிவண்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மும்பை பாஜக தலைவர்
திரு. மங்கல் பிரபாத் லோடா ஜி மற்றும் மும்பை பாஜக பொதுச்செயலாளர்
செல்லக்கா தாய், மும்பை பாஜக தமிழ் பிரிவு தலைவர்
திரு. ராஜா உடையார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்

No comments:

Post a Comment