ஜோரா தெரபி என்னும் மருத்துவ முகாம் நடைபெற்றது


மும்பையை தலைமையிடமாக கொண்டு  செயல்பட்டுவரும் ஜோரா லைப் கேர் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு விழா 3 Aug 2019 காலை பத்து மணி முதல் மாலை 6 மணி வரை திருநெல்வேலியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது , சிறப்பு விருந்தினராக ஜோரா லைப் கேர் நிறுவனத்தின்இனை இயக்குனர்  பாண்டியம்மாள் செல்வக்குமார்,  தமிழ்நாடு மெர்கெண்டைல் வங்கி திருநெல்வேலி கிளை மேனஜர் ராஜன் சார், மருத்துவர் சாஹீர் ,வழக்கறிஞர் மரியசெல்வம் ,மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராஜாராம், மற்றும்  Brita, Krishnaveni, David,  Jora, Suganya, Stanley Davidson, Essakkiselvan, Arun ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் ஜோரா தெரபி என்னும் மருத்துவ முகாம் நடைபெற்றது அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் ஜோரா லைப் கேர் நிறுவனம் மும்பையில் தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இனிப்பு திருவிழா மற்றும் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment