கலந்தாய்வுகூட்டம் - நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் (மும்பை) சார்பாக

அன்பு உள்ளம் கொண்ட உறவுகளுக்கு வணக்கம்,

கலந்தாய்வுகூட்டம்

நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் (மும்பை) சார்பாக மே 18 இன எழுச்சி பொதுக்கூட்டம்,  இப்போதெல்லாம் பொதுக்கூட்டத்தை மாநாடக நடத்துவது நம் கட்சி திறமைபெற்றுவிட்டது.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஜூன் 1- 2019 சனிக்கிழமை திருநெல்வேலியில் நாம் நடத்த இருக்கிறோம் நம்மோடு இனைந்து நான்ங்கு மண்டலமும் இனைந்து செயல்படுகிறது (நெல்லை, தூத்துகுடி, கன்யாகுமாரி, தென்காசி) இந்த நான்ங்கு மண்டலமும் நமக்கு பொருளாதர உதவி மற்றும் உழைப்பை நமக்கு பங்களிக்கிறது மராத்திய மாநிலம் மும்பை சார்பாக நாம் கலந்து பேசஉள்ளோம் அனைவரும் கலந்துகொள்வோம்

இடம்:- மலாடு அலுவலகம்
தேதி:- 05/05/2019
நேரம்:- காலை 11மணிக்கு.

தேர்தல் முடிவுகள் அறிந்தவுடன் முதல் பொதுக்கூட்டமாக நாம் நடத்துகிறோம் எல்லோரும் ஒன்று கூடி வெற்றியுடன் நடத்தி முடிப்போம்

இந்த நிகழ்வை நடத்துவதர்க்கு பொருளாதார உதவி தேவைபடுகிறது அதிகமாக அதனால் அன்பு உறவுகளே உங்களால் முடிந்த அதிகபடியான பொருளாதார உதவி செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் உங்களுடன்
நாம் தமிழர் கட்சி
மராத்திய மாநிலம் (மும்பை) ஒருங்கிணைப்பாளர்கள்

No comments:

Post a Comment