இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அந்தோணி ஜார்ஜ்

இன்று 01.05.2019 புதுமையான புதன்கிழமை உழைப்பாளர் தின நன்னாளில், எங்கள் உழைப்பாளி..!

மும்பை தமிழ் மக்கள் இணையதளம் இணை நிறுவனர் உயர் திரு சகோதரர் அந்தோணி ஜார்ஜ் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னுடன் சேர்ந்து என் முகநூலில் பயணிக்கும் சகோதரர் சகோதரிகளே..!! தோழர்... தோழிகளே..!! மாணவ..மாணவிகளே..!! பெரியோர்.. சிறியோர்களே..!! ஆன்றோர்.. சான்றோர்களே..!! எம் தொப்புள் கொடி உறவுகளே..!! மற்றும் புரட்சி தமிழன், என் அண்ணன், என் தலைவன், மேதகு, !!"வே.பிரபாகரன்"! அவர்களின் உடன் பிறப்புகள் அனைவரும் இந்த
மும்பை தமிழரை, இந்த உண்மை தமிழரை, மனமகிழோடு வாழ்த்தி மகிழுங்கள்..! மனவழவு வாழ்த்தி போற்றுங்கள்..! மனமார்ந்து வாழ்த்தி புகழுங்கள்..! மனசார வாழ்த்த வாருங்கள்..!
அன்பில் மலர்ந்து..!!
ஆற்றல் வளர்த்து..!!
இணையற்று நின்று..!!
ஈகரை தந்து..!!
உலகம் இணைத்து..!!
ஊக்கம் அளித்து..!!
எளிமை கொண்டு..!!
ஏற்றம் கண்டு..!!
ஐயம் களைந்து..!!
ஒற்றுமை வளர்த்து..!!
ஓர்மை நிலைத்து..!!
ஔவை தமிழ் போல..
!""அந்தோணி ஜார்ஜ்''"! என்னும்
மும்பை தமிழன்..!
உண்மை தமிழன்..!
சிறந்த தமிழன்..!

வாழிய பல்லாண்டு.!
வாழ்க வளமுடன்..
சகோதரர் அ.ஜ அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இவண்,
உங்கள் மும்பை தமிழன்..!
உங்கள் உண்மை தமிழன்..!
ஆர்.கே.சிவபாரதி..!
குடிசை வாழ் குழந்தைகள் கல்வி
அறக்கட்டளையின் நிறுவனர்..!

No comments:

Post a Comment