திரு. ராகுல் சேவாலே அவர்களை திரு.படலை V முருகன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்

தேவர் நகர் பகுதியில் அமைந்துள்ள நேருசொசைட்டி ( அண்ணா நகர் ) அமைப்பாளர் திரு. படலை V.முருகன் அவர்கள் நமது தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் திரு. ராகுல் சேவாலே அவர்களை பட்டாசு வெடித்து சொசைட்டி தாய்மார்கள் ஆரத்தி எடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றபோது எடுத்தபடம்.

No comments:

Post a Comment