பாஜக சிவசேனா கூட்டணி அலுவலகம் திறப்புவிழா

தென்மத்திய மும்பை பாஜக சிவசேனா கூட்டணி வேட்பாளர் திரு.ராகுல் ஷெவாலே தேர்தல் அலுவலகம் சயான் சர்கிலில் பாஜக மாநகரத்தலைவர் திரு ஆசிஷ் ஷெலார் எம்எல்ஏ அவர்கள், திரு.பிரசாத் லாட் எம்எல்சி மராத்திய மாநில பாஜக துணைத்தலைவர் அவர்கள் முன்னிலையில் திறப்புவிழா நடைபெற்றது

திறப்புவிழாவில் சி.வீ.நடேசன் (தென்னிந்திய பிரிவு மாவட்டத்தலைவர்), வ.காளிமுத்து (தென்னிந்திய பிரிவு தாலுகா பொதுச்செயலாளர்), திரு.செந்தில்,  திரு.ராஜ்குமார் (மராத்திய மாநில செயலாளர் சமத்துவ மக்கள் கட்சி) மற்றும் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment