மும்பை காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஸ்ரீலங்காவில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணம் அடைய பிராத்தனை செய்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர் மாணவ மாணவிகள் மற்றும் தாய்மார்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a comment