மும்பையில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் தமிழர் பண்பாட்டு கலைநிகழ்ச்சி

மும்பையில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் தமிழர் பண்பாட்டு கலைநிகழ்ச்சி
தமிழர் நல கூட்டமைப்பு மகாராஷ்டிரா சார்பில் அண்ணன் கேப்டன் இரா. தமிழ்ச்செல்வன் MLA அவர்கள் தலைமையில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு வருகை தருமாறு மும்பை தமிழர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்
நாள் 14.04.2019
இடம். சோமையா மைதானம், சுண்ணாபட்டி, சயான், மும்பைNo comments:

Post a Comment