மலாடு தமிழர் நல சங்கம் இலவச தமிழ் கல்வி வகுப்பு

அன்பு நட்பு ஒற்றுமை ஆகிய மூன்றையும் கருவாக கொண்டு செயல்படும் அமைப்பு நமது மலாடு தமிழர் நல சங்கம்.

நமது சங்கத்தின் சார்பாக வெற்றி கடந்த ஐந்து வருடங்களாக மிக சிறப்பாக தொடர்து நடைபெற்று வருகின்ற இலவச தமிழ் கல்வி வகுப்பு.

நாள்: 10/03/2019
ஞாயிற்றுக்கிழமை.

அன்புடன்
லெ.பாஸ்கரன்
நிறுவனர் தலைவர்.

No comments:

Post a Comment