பிறந்தநாள் வாழ்த்துக்கள் சவுந்தரராஜன்

நேற்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்பு நண்பர் சிறந்த தமிழ் உணர்வாளர் சவுந்தரராஜன் அவர்களுக்கு தாரவி BJP சார்பாக விவேகானந்தராஜா. மணிகண்டன் மற்றும் காமராஜ் இளைஞர் அணி தலைவர் கனி.மற்றும் தம்பி கணேஸ் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது.

No comments:

Post a Comment