புனேயில் பாஜக தென்னிந்திய பிரிவு செயற்குழு கூட்டம்

பாஜக மஹாராஷ்டிரா  மாநில தென்னிந்திய பிரிவு தலைவர் திரு ராஜேஷ் பிள்ளைஜி அவர்கள் தலைமையில் புனேயில் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது சிறப்பு விருந்தினராக ராஜ்யசபா உருப்பினர் திரு.சுப்பிரமணியசாமி கலந்து கொண்டார் திரு.சி.வி.நடேசன் அவர்கள் (மும்பை தென்னிந்திய பிரிவு தலைவர் சிறப்புரையாற்றினார்). திருமதி.சுகுணா ஜி ராஜன் அவர்கள் (தென்னிந்திய பிரிவு தலைவர் மஹாராஷ்டிரா மாநில பிரதேசம்) குத்துவிளக்கேற்றி செயற்குழுவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அனைத்து மாவட்ட வட்ட தொகுதி உறுப்பினர்களும் பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment