பிறந்த நாள் வாழ்த்து மடல்


உயர் திரு. சிவா.எஸ்.வெற்றிவேல் அண்ணார் அவர்களை வாழ்த்தி போற்றி மகிழ்ந்திடுவோம்

பிறந்த நாள் காணும் எங்கள் அண்ணாவிற்கு வாழ்த்து மடல்..!

அண்ணா நீங்கள் (நிலா) வின் தண்மையோடு (சூரியன் ) இன் வெம்மையோடு..!

அண்ணா நீங்கள் அன்பிற்கு அடிமையாக ஆணவத்தின் எதிரியாக

அண்ணா புதியதாய் மீண்டும் பிறந்த நீங்கள் புதுமைகள் இன்னும் பல கண்டு

அண்ணா நீங்கள் ஆண்டு நூறு வாழ்வு கொண்டு ஆதவனைப் போல நின்று

அண்ணா நீங்கள் சமூக சேவையில் பல புதுமை கண்டு காணி எங்கும் புகழை கொண்டு

அண்ணா நீங்கள் எண்ணியவை ஈடேற என்றும் நீங்கள் நலம் வாழ.

உங்கள் அன்புத்தம்பி, உங்கள் மும்பை தம்பி, உங்கள் உண்மை தம்பி,
ஆர்.கே.சிவபாரதி'-யின்..
அன்பான வாழ்த்துக்கள் பல கோடி!!

No comments:

Post a Comment