சிவசேனா வடமும்பை மந்திரிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சிவசேனா வடமும்பை (எம்.பி) மந்திரி உயர் திரு. கஜானன் கீர்திக்கர் அவர்களுக்கு மீண்டும் வடமும்பை தொகுதியில் அவர்க்கு எம்.பி. சீட்டு கிடைத்த காரணத்தால் மராட்டி மாநில தமிழ் சங்க தலைவரும் மும்பை சிவசேனா சங்கட்டின் தலைவருமான Dr.அண்ணாமலை அவர்களும், 52 தொகுதி தலைவருமான திரு. குப்புசாமி அவர்களும் மற்றும் குடிசை வாழ் குழந்தைகள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான திரு. ஆர்.கே.சிவபாரதி மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment