முல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா

வணக்கம் மராத்திய மாநில நாம் தமிழர் கட்சி மற்றும் வீர தமிழர் முன்னணி

முல்லுண்ட் கிளை நாம் தமிழர் கட்சி மற்றும் வீர தமிழர் முன்னணி இணைந்து நடத்தும் முப்பாட்டன் முருகன் விழா வான பங்குனி உத்திரம் விழாவை முல்லுண்ட் பகுதி யில் உள்ள விவேகானந்தர் சந்திப்பில் உள்ள நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தின் கீழ் நடத்தவிருக்கிறது இதில் மராத்திய மாநில நாம் தமிழர் கட்சி மற்றும் வீர தமிழர் முன்னணி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்திதர வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்

நாள்  - 21/03/2019 (வியாழக்கிழமை)

நேரம்  - காலை 9.30 மணி முதல் மதியம் 2.30  மணிவரை.

பண்பாட்டு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது.

நாம் தமிழர்

அழைக்க - 6379307285/ 9967876605.

இவன்
முல்லுண்ட்  கிளை நாம் தமிழர் கட்சி  மற்றும் வீர தமிழர் முன்னணி பொருப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்.

No comments:

Post a Comment